பன்முகத்தன்மை கொண்டவர்

img

பன்முகத்தன்மை கொண்டவர்  மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் அதிமுக வேட்பாளரை விட 2,61.314 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.